News December 20, 2025

இனி காஸ்ட்லியான Conditioner வேண்டாம்; USE THIS!

image

காஸ்ட்லியான Conditioner-களை வாங்கி முடியை பராமரிக்கிறீர்களா? வீட்டிலேயே இயற்கையான முறையில் Conditioner செய்யலாம். ➤கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள் ➤இவற்றை நன்றாக கலந்து, முடியின் வேர்க்கால்களில் இருந்து நுனிப்பகுதி வரை அப்ளை செய்யுங்கள் ➤ஒரு டவலை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும் ➤எப்போதும் போல் ஷாம்பு போட்டு அலசுங்கள். SHARE.

Similar News

News December 25, 2025

EPS-ஐ நேரடியாக சந்தித்தார் பிரேமலதா

image

அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பேசப்படும் நிலையில், EPS-ஐ நேரடியாக சந்தித்திருக்கிறார் பிரேமலதா. ஆனால் இச்சந்திப்பில் அரசியல் பேசவில்லை என கூறிய அவர், குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்குவதற்காகவே சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் ஸ்டாலின் உள்பட பாஜக, காங்., சீமான், விஜய் என அனைவருக்கும் நேரில் அழைப்பிதழை கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

விஜய் ஒரு சங்கி.. மறைமுகமாக சாடிய கருணாஸ்

image

சினிமாவில் ₹200 கோடி சம்பளத்தை விடுத்து, ₹2 லட்சம் கோடி சம்பாதிக்கலாம் என அரசியலுக்கு விஜய் வந்துள்ளதாக கருணாஸ் விமர்சித்துள்ளார். விஜய் ஒரு சங்கி என மறைமுகமாக சாடிய கருணாஸ், அவர் எந்த உள்நோக்கத்துடன் வந்திருக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மக்கள் பிரச்னைகளை களத்தில் சென்று தீர்க்கும் நபரே உண்மையான தலைவன் எனவும் ஓடி ஒளிபவர் தலைவனாக முடியாது என்றும் பேசியுள்ளார்.

News December 25, 2025

கிறிஸ்துமஸ் கொண்டாடிய பிரபலங்கள் (PHOTOS)

image

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில் சினிமா நட்சத்திரங்களும், பிரபலங்களும் தங்களது கிறிஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோக்களை SM-ல் பகிர்ந்து ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமன்னா தொடங்கி ஸ்மிருதி மந்தனா வரை ஒவ்வொருவரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கே உரித்தான Red, White தீமில் ஜொலிக்கின்றனர். அந்த போட்டோக்களை மேலே Swipe செய்து பார்க்கவும்.

error: Content is protected !!