News April 30, 2024

பொது மக்களுக்கு இடையூறாக இருந்த நிழல் கூடம் இடிக்கப்பட்டது

image

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலை, ஜீவா செட் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக நிழல் கூடம் அமைக்கப்பட்டது. இது பொது மக்களுக்கு இடையூறாகவும் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் ,இதை அகற்ற வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு நெடுஞ்சாலை துறையினர், நிழற்குடைத்தை முழுமையாக இடித்து தகர்த்தனர்.

Similar News

News March 14, 2026

நாமக்கல் மக்களே..! மாடித்தோட்டம் அமைக்க ஆசையா?

image

நாமக்கல் மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். <>இங்கு கிளிக்<<>> செய்து செடி வளர்ப்பு பை, தென்னை நார் கட்டி, 6 வகை காய்கறி விதை, உரங்கள் உள்ளடக்கிய பழச்செடி/ காய்கறி விதை தொகுப்பை 50% மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News March 14, 2026

நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News March 14, 2026

நாமக்கல்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!