News December 20, 2025
புதுகை: 8th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்யாதோருக்கு நோட்டீஸ்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 33,374 வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பு பணி இன்று முதல் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் வாக்குச்சாவடி மையத்தில் அதிகாரி முன்னிலையில் ஆஜராக வேண்டும் என தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அருணா தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
புதுக்கோட்டை மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு இங்கே <
News December 30, 2025
BREAKING புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

திருமயம் அடுத்த கப்பத்தான்பட்டியை சேர்ந்த பாண்டி ஸ்ரீ (14), கனிஷ்கா (13) ஆகிய 2 சிறுமிகளும் இன்று அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை காலம் என்பதால் உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.


