News December 20, 2025
கடலூர்: 8th போதும்..ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 23, 2025
கடலூர்: கடனை திருப்பி கேட்டவருக்கு கத்திக்குத்து

நரியன்குப்பத்தைச் சேர்ந்தவர் சத்யராஜ்(37). இவர் எலவத்தடியைச் சேர்ந்த ராமநாதன்(35) என்பவரிடம் ரூ.6000 கடன் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடனை ராமநாதன் திருப்பி கேட்டபோது, பணத்தைக் கொடுக்காமல் சத்யராஜ், ராமநாதனை கத்தியால் முதுகில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராமநாதன் பண்ருட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து தற்போது முத்தாண்டிகுப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர்: SIR வாக்காளர் பட்டியல் CLICK HERE

கடலூர் மக்களே SIR வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிமையாக ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!