News April 30, 2024

பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்

image

புதுச்சேரி செட்டி வீதியில் உள்ள பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பிரபல ரவுடிகளை கையில் வைத்துக் கொண்டு காவல்துறை அதிகாரிகள் போல் தொலைபேசியில் கடனாளிகளை மிரட்டும் பஜாஜ் நிர்வாகத்தை கண்டித்து புதுச்சேரி சமூக அமைப்புகளுடன் சட்டமன்றத் உறுப்பினர் நேரு தலைமையில் பஜாஜ் பைனான்ஸ் நிர்வாகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.

Similar News

News March 18, 2026

புதுச்சேரி: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

புதுச்சேரி மக்களே, சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 18, 2026

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உகாதி வாழ்த்து

image

புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், தெலுங்கு புத்தாண்டான உகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியின் பன்முக கலாச்சாரத்தில் தெலுங்கு கலாச்சாரம் முக்கிய இடம் பெறுகிறது என்றும், குறிப்பாக ஏனாம் பகுதி மக்களின் பாரம்பரியம் மாநிலத்திற்கு பெருமை சேர்க்கிறது என்றும் அவர் வாழ்த்து கூறினார்.

News March 18, 2026

புதுச்சேரி மக்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி யுகாதி திருநாளை முன்னிட்டு மாநில மக்களுக்கு, குறிப்பாக தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒற்றுமையாக வாழ்வது, புதுச்சேரியின் தனிச்சிறப்பு என அவர் பாராட்டினார். மேலும், இந்த திருநாளில் ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செல்வம் பெருக வேண்டும் என வாழ்த்தினார்.

error: Content is protected !!