News December 20, 2025

அகண்டா 3-ல் சூப்பர் ஹீரோஸ்!

image

பாலையா நடிப்பில் வெளியான அகண்டா 2 வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பட வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் போயபதி, நான் வேறு சில படங்களை முடித்த பிறகு அகண்டா 3 பற்றி யோசிப்பேன். அவெஞ்சர்ஸ் சீரிஸ் போல அகண்டா வர வாய்ப்புள்ளது. அவெஞ்சர்ஸ் கற்பனை சூப்பர் ஹீரோக்கள், ஆனால் நம் புராணங்களில் உண்மையான சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். அவர்களை அகண்டாவில் கொண்டு வரலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு.. வெளியான புதிய தகவல்

image

கடந்த ஆண்டு போலவே பொங்கல் தொகுப்பு ஜன.9-ம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்னதாகவே, அதாவது ஜன.7-ம் தேதியே குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

News December 22, 2025

விஜய்யை அரசியல்வாதியாக ஏற்கவில்லை: சரத்குமார்

image

மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவேன் என கூறும் விஜய், அதை எப்படி செய்யப்போகிறார் என்று தெளிவாக சொல்ல வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். பத்து லட்சம் கோடி கடனில் இருந்து, தமிழகத்தை எப்படி மீட்பது என்பதை பற்றியெல்லாம் விஜய் பேச வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேசமயம் தான் இன்னும் விஜய்யை அரசியல்வாதியாகவே ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் குறிபிட்டுள்ளார்.

News December 22, 2025

2025-ல் மறக்க முடியாத நிகழ்வுகள் PHOTOS

image

2025-ம் ஆண்டில் இந்தியாவில் மறக்கமுடியாத ஏராளமான விஷயங்கள் நடந்தது. அரசியல், விளையாட்டு, கொண்டாட்டம், துயரம் என பல்வேறு நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. அவை என்னவென்று தெரியுமா? எந்த மாதம் என்ன நடந்தது என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை உங்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!