News December 20, 2025
நாகை: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 30, 2025
நாகை: தடுப்பு சுவரில் மோதி பரிதாப பலி

நாகை நீலா வடக்கு வீதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (47). இவர் தனது உறவினரான மோனிலி ராம் (24) என்பவரும் சம்பவத்தன்று டூவீலரில் நாகை கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் டூவீலரை ஓட்டிய முத்துகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 30, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் ஜனவரி 4, 5 மற்றும் 6 ஆகிய 3 தேதிகளில் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் நேரடியாகவே வீட்டிற்கு வந்து வழங்கப்படும். இதனை வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.29) இரவு 10 மணி முதல் இன்று (டிச.30) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


