News December 20, 2025
விழுப்புரம்: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ?

விழுப்புரம் மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய<
Similar News
News December 26, 2025
பொது சுகாதார கட்டட பணியை ஆட்சியர் ஆய்வு

விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 15 வது பொது நிதி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகின்றது. அந்த பணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (26) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
News December 26, 2025
விழுப்புரம்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

விழுப்புரம் மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx.
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx.
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News December 26, 2025
விழுப்புரம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


