News December 20, 2025

தர்மபுரி: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

தர்மபுரி மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உள் நுழைந்து உங்கள் மாவட்டம், தொகுதி, பூத்தை தேர்வு செய்து பட்டியலை சரி பார்க்கலாம். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News December 26, 2025

தருமபுரி: கார்- பைக் மோதி பயங்கர விபத்து!

image

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஜங்காலஅள்ளியை சேர்ந்த சேரன் (35) மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி (32) மோட்டார் சைக்கில் சென்ற போது, எதிரே வந்த கார் மோதை ஏற்பட்ட விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கார் ஓட்டி வந்த ஜான்சன் (32) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

தருமபுரி: திருநங்கை வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்!

image

திருநங்கைகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல் & திருத்தம் செய்ய சிறப்பு முகாம், நாளை (டிச.26) வெள்ளிக்கிழமை கீழ்கண்ட இடங்களில் நடைபெறுகிறது. 1.நல்லம்பள்ளி வட்டம், முண்டாசு புறவடை, 2.பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம், 3.அரூர் வட்டாட்சியர் அலுவலகம். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது. மேலும், தொடர்புக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும்.

error: Content is protected !!