News December 20, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம்- ஓர் பார்வை

1.நகராட்சி- 1 (கிருஷ்ணகிரி)
2. மாநாகராட்சி – 1 – (ஓசூர்)
3.பேரூராட்சிகள்- 06
4.வருவாய் கோட்டம்- 2
5.தாலுகா-8
6.வருவாய் வட்டங்கள் – 8
7.வருவாய் கிராமங்கள்-636
8.ஊராட்சி ஒன்றியம்-10
9.கிராம பஞ்சாயத்து- 333
10.MP தொகுதி-1 ( கிருஷ்ணகிரி)
11.MLA தொகுதி- 6
12.மொத்த பரப்பளவு – 5143 ச.கி.மீ.
இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
Similar News
News December 25, 2025
கிருஷ்ணகிரி: 12th PASS போதும் சூப்பர் வேலை ரெடி!

கிருஷ்ணகிரி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் <
News December 25, 2025
கிருஷ்ணகிரியில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம், (04343- 292275) இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
கிருஷ்ணகிரிக்கு நாளை முக்கிய முகாம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக ‘நமக்கு நாமே ஸ்டாலின்’ முகாம், கிருஷ்ணகிரியில் நாளை (டிச.26) நடைபெற உள்ளது. இம்முகாமில் மக்களின் குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு துறைகள் ஒருங்கிணைந்து சமூக நலத்திட்டங்கள், சான்றிதழ்கள், நல உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. ஷேர் பண்ணுங்க!


