News December 20, 2025
சென்னை: VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

சென்னை மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், இங்கே <
Similar News
News December 21, 2025
ஒளவையார் விருது: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு வழங்கப்படும் ஒளவையார் விருதுக்கு 31.12.2025க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். தேர்வானோருக்கு ரூ.1.50 லட்சம், பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பங்கள் https://awards.tn.gov.in தளத்தில் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
News December 21, 2025
சென்னையில் பருவமழை இன்று வரை 6% குறைவு!

சென்னையில் இன்று (டிச-21) இதுவரை வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 6% குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பாக 771.4 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது 724.8 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது சென்னை மண்டலத்தில் இம்முறை கூடுதலாக ஏரிகளில் நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது.
News December 21, 2025
ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட செயலாளர்கள், மற்றும் திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பில் தவறுகள் ஏற்படாமல், நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்ப்பது குறித்து விவாதித்தனர்.


