News December 20, 2025
புதுவை: போலீஸ் உடற்தகுதி தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரி, காவல்துறையில் காலியாக உள்ள போலீஸ் பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப அறிவிப்பு ஆணை கடந்த ஆகஸ்டு 12-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 9,932 விண்ணப்பங்கள் ஏற்றுக்கப்பட்டன. இந்நிலையில் இதற்கான உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் 12-ம் தேதி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது என காவல்துறை சிறப்பு பணி அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
புதுச்சேரி: கடலில் மாயமான மாணவன் பலி

தந்திரயான்குப்பம் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற மாணவன் ஒருவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை கடலில் குளிக்கும் போது அலைக்குச் சிக்கி மாயமானதாக கூறப்படுகிறது. இன்று காலை அந்த மாணவனின் உடல் முத்தியால்பேட்டை அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய நிலையில், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
புதுச்சேரி: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News December 26, 2025
புதுவை: இனி அலைச்சல் வேண்டாம்!

புதுவை மற்றும் காரைக்கால் மக்களே பல்வேறு அரசுச் சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
1) ஆதார் : https://uidai.gov.in/
2) வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
3) பான் கார்டு : incometax.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!


