News December 20, 2025

கிருஷ்ணகிரியில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

image

கிருஷ்ணகிரி மக்களே, அடிக்கடி வீட்டில் கரண்ட், வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 29, 2025

கிருஷ்ணகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்

image

கிருஷ்ணகிரியில் இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்கள் நேற்று (டிச.28) 2வது நாளாக நடந்தது. கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேலநிலைப்பள்ளி, பழையபேட்டை நகராட்சி மேல்நிலைப்பள்ளி, பழைய சப்-ஜெயில் சாலை நகராட்சி நடுநிலைப்-பள்ளி, மகளிர் கலை கல்லுாரி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடந்தன.

News December 29, 2025

கிருஷ்ணகிரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

image

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க <>-1 <<>>என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News December 29, 2025

கிருஷ்ணகிரி: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

கிருஷ்ணகிரி மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளி<<>>க் பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!