News December 20, 2025
திருப்பூர்: +2 போதும்.. நல்ல சம்பளத்தில் பள்ளியில் வேலை!

திருப்பூர் மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News December 26, 2025
காங்கேயம் அருகே சோகம்: தம்பதி தற்கொலை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ளது நத்தக்காடையூர். இங்குள்ள வெள்ளியம்பாளையம் பகுதியில் நேற்று இரவு சுமார் 80 வயது மதிக்கத்தக்க வயதான கணவன் மற்றும் மனைவி ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காங்கேயம் போலீசார், இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 26, 2025
திருப்பூர்: கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லையா?

மத்திய அரசு அறிவிப்புப்படி, LPG கேஸ் சிலிண்டர் மானியம் வரவில்லை என்றால் இனி கவலை வேண்டாம். NPCI என்ற இணையதளத்தில் சென்று, Consumer கிளிக் செய்து, BASE என்பதை தொட்டவுடன், ஆதார் எண்ணை பதிவு செய்து, Seeding-ஐ தேர்வு செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட சரியான பேங்கை உள்ளீடு செய்து வங்கி கணக்கு எண்ணை பதிவு செய்யவும். இனி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மானியம் செலுத்தப்படும். SHARE பண்ணுங்க.