News December 20, 2025
சேலம்: +2 போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

சேலம் மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <
Similar News
News December 26, 2025
சேலம் வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

சேலம் மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய<
News December 26, 2025
ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

சேலம் ரயில்வே: வந்தே பாரத் ரயில்கள் உட்பட அனைத்து விரைவு ரயில்களிலும் இன்று (டிச.26] முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது. இதன்படி ரயில் கட்டணம் குறைந்தபட்சமாக ரூபாய் 5 முதல் ரூபாய் 45 வரை உயரும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தினந்தோறும் ரயிலில் பயணம் செய்யும் ரயில்வே பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
News December 26, 2025
சேலம்: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

சேலம் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வரும் 2026 ஜன.05ம் தேதிக்குள்<


