News December 20, 2025
நாகை: மக்ககளை சந்தித்து உரையாடிய துணை முதல்வர்

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நாகூர் ஹனிபாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று நாகை மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில் இன்று காலை வேளாங்கண்ணியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், அங்கிருந்த மக்களை சந்தித்து நிறை குறைகளை கேட்டறிந்தார்.
Similar News
News January 12, 2026
நாகை: EMI-ல் கார், பைக் வாங்கியோர் கவனத்திற்கு!

நாகை மக்களே, EMI-ல பைக், கார் வாங்குனீங்களா? உங்க வண்டிக்கு EMI முடிஞ்சும் இத மாத்தலனா உங்க வண்டி இன்னும் அடமானத்துல இருக்கிறதாக காட்டும். அத மாற்றுவதற்கு இங்கு <
News January 12, 2026
நாகை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாகை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!