News December 20, 2025
தூத்துக்குடியில் இளைஞர் மீது குண்டாஸ்

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 18.11.2025 அன்று நடந்த கொலை முயற்சி வழக்கில் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் தர்மாமுனீஸ்வரன் (21) கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவின் பேரில் போலீசார் தர்மா முனீஸ்வரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 28, 2025
தூத்துக்குடி மக்களே ரூ.78,000 மானியம் இன்றே APPLY பண்ணுங்க

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமரின் சூரிய வீடு மின்சார திட்டத்தில் மானிய விலையில் அனைத்து வீட்டு மின் நுகர்வோரும் விண்ணப்பிக்கலாம். இதில் ஒரு கிலோ வாட் சூரிய தகடு பொருத்த ரூ.30,000, 2 கிலோ வாட்டிற்கு ரூ.60,000, 3கிலோ வாட் அல்லது அதற்கு மேல் ரூ.78,000 மானியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News December 28, 2025
தூத்துக்குடி ஜன.06 மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 6ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமைகளில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சகர்பான் தெரிவிப்பின்படி, 6ம் தேதி திருச்செந்தூர், 13ம் தேதி தூத்துக்குடி நகர்ப்புறம், 20ம் தேதி கோவில்பட்டி, 27ம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்ட அலுவலகங்களில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும்.