News December 20, 2025

காஞ்சிபுரத்தில் சூப்பர்வைசர் வேலை!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., நமது ஊரில் அமைந்துள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தில் காலியாக உள்ள சூப்பர்வைசர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு +2 படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News December 27, 2025

காஞ்சிபுரத்தில் சக்கரை நோயா..? முக்கிய அறிவிப்பு!

image

காஞ்சிபுரம் மக்களே…, நிங்களோ அல்லது உங்கள் நண்பரோ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவரா? அதீத சர்க்கரை அளவால் கால்களில் காயம், பாதிப்பு உள்ளதா? கவலை வேண்டாம், தமிழக அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இதற்கு மாவட்ட அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம். உடனே பாதிக்கப்பட்ட நண்பர்களுக்கு SHARE

News December 27, 2025

காஞ்சிபுரம்: இல்லத்தரசிகளுக்கு SUPER CHANCE!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க.( SHARE IT)

News December 27, 2025

காஞ்சி: தாயை தற்கொலைக்கு தூண்டிய மகன்!

image

உத்திரமேரூர் ஒன்றியம் இளநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(70). இவரது மனைவி வசந்தா(65). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வீட்டின் பாகம் பிரிப்பதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அவர்களது மகன் சங்கரும், அவரது மனைவி சாந்தியும் வசந்தாவை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த வசந்தா தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

error: Content is protected !!