News December 20, 2025
அரியலூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் அரியலூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 24,368 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் SIR பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
Similar News
News December 25, 2025
அரியலூர்: வண்ண விளக்குகளால் கம்யூனிஸ்ட் அலுவலகம்

அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில் அமைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, கட்சி அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. நாளை காலை 10 மணி அளவில் கட்சியின் கொடியேற்று விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 25, 2025
அரியலூர்: கடன் நீக்கும் தையல்நாகி அம்மன்!

அரியலூர், பொய்யாத நல்லூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தையல்நாயகி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நீண்ட நாள் கடன் பிரச்சனை உள்ளவர்கள், குடும்ப பிரச்சினை மற்றும் தொழில் பிரச்சனை உள்ளவர்கள் மூலவரான தையல்நாயகி அம்மனுக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டால், வேண்டியது நடக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
அரியலூர்: இனி பட்டா பெறுவது ஈசி!

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை லஞ்சம் கொடுக்காமல் ஆன்லைனில் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <


