News December 20, 2025

தர்மபுரி: சொந்த ஊரில் சூப்பர் வேலை! APPLY NOW

image

தர்மபுரி மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் இலவச ‘Broadband Technician’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. SHARE பண்ணுங்க!

Similar News

News December 22, 2025

தர்மபுரியில் IT வேலை கனவா..? DONT MISS!

image

தர்மபுரி மாவட்ட பட்டதாரிகளே.., ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பது உங்கள் கனவா..? தற்போது அதிக பணம் ஈட்டக் கூடிய ‘Microsoft Power BI Data analystics’ இலவச பயிற்சி நமது மாவட்டத்திலேயே தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. (SHARE IT)

News December 22, 2025

தர்மபுரி: சக்கரத்தில் தலை நசுங்கி கொடூர பலி!

image

பொன்னாகரம் அருகே பூசிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி சித்ரா(43). கணவன், மனைவி இருவரும் நேற்று(டிச.21) பைக்கில் தர்மபுரி நோக்கி சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சித்ரா, தனியார் பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி கொடூரமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 22, 2025

தர்மபுரியில் இளம்பெண் தற்கொலை!

image

கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புது குடியான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவருடைய மனைவி ரேவதி(22). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், ரேவடி வீட்டின் ஓர் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!