News December 20, 2025

கரூரில் யார் அதிகம் தெரியுமா?

image

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளிடப்பட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8,18,672 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 3,94,044 பெண் வாக்காளர்கள் 4,24,546 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 82 பேர் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 79,690 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 26, 2025

கரூர் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றத்திற்கான சிறப்பு முகாம் நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28) நடைபெறுகிறது. மேலும் ஜனவரி 3, 4 தேதிகளிலும் முகாம் நடத்தப்படும். பெயர் இடம் பெறாதவர்கள் ஜனவரி 18 வரை கோரிக்கை அளிக்கலாம். விண்ணப்பங்கள் <>https://voters.eci.gov.in <<>>இணையதளம் & மொபைல் செயலி மூலமும் சமர்ப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ல் வெளியிடப்படும்.

News December 26, 2025

கரூர்: B.E.,B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

கரூர் மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

கரூர் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் வரும் டிச.27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார். இதில் புதிய வாக்களர் அடையாள அட்டை, பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.மேலும் voters.eci.gov.in என்ற இணையதளம்Voter Helpline App மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.SHAREit

error: Content is protected !!