News December 20, 2025

புதுச்சேரியில் கஞ்சா விற்பனை-3 பேர் கைது

image

முதலியார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, தேங்காய்திட்டு துறைமுக சாலையில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது தப்பியோட முயன்ற, 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், குயவர்பாளையம் அரவிந்த், நெல்லித்தோப்பு அண்ணாநகர் டேனியல் (எ) டேனி மற்றும் கொம்பாக்கம் கனகவேல் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 23, 2025

புதுச்சேரி: CBI விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை

image

புதுச்சேரி, போலி மருந்து தயாரிப்பு விவகாரத்தில் CBI மற்றும் NIA விசாரணைக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் தொடர்பு கொண்டு இருப்பதாலும், தேசிய அளவிலான விசாரணை அவசியம் என்ற காரணத்தினாலும், இது தொடர்பான விசாரணையை CBI மற்றும் NIA அமைப்புகள் மேற்கொள்ள, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பரிந்துரைத்துள்ளார்.

புதுச்சேரி: ரூ.6.15 கோடி மதிப்பில் பணிகள்

image

புதுச்சேரி, வில்லியனூர் தொகுதியில் ரூ.6.15 கோடி மதிப்பிலான ‘யு’ வாய்க்கால் மற்றும் இணைப்புச் சாலை பணிகளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா‌ நேற்று (டிச.22) தொடங்கி பூமி பூஜை செய்து வைத்தார். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் இப்பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, அரும்பார்த்தபுரம் மேம்பாலம் அருகே நடைபெற்றது.

error: Content is protected !!