News December 20, 2025
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

தி.மலை மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
தி.மலையில் மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர்

திருவண்ணாமலையில் அரசு மாதிரி பள்ளியை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடியனார். உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு துணை சபாநாயகர் பிச்சாண்டி எம்பி அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
News December 27, 2025
தி.மலையில் தமிழக முதல்வரை வரவேற்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை மாநகரில் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைக்க (டிச.27) வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை, தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு தலைமையில் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்று மகிழ்ந்தனர். உடன் அரச அலுவலர்கள் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட நகர ஒன்றிய திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
News December 27, 2025
தி.லையில் விசிக சார்பில் தமிழக முதல்வரை வரவேற்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை புரிந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை (டிச.27) இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் நியூட்டன் நேரில் சென்று புத்தகத்தை வழங்கி வரவேற்று வாழ்த்து பெற்றார். உடன் மாவட்ட நகர ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


