News April 30, 2024
BREAKING ஸ்ட்ராங் ரூம் திரையில் கோளாறு

ஈரோடு தொகுதியில் பதிவான வாக்குபதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பெறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிசிடிவி காட்சிகள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குமாரப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான அறையின் சிசிடிவி டிஜிட்டல் திரையில் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சரிசெய்யப்பட்டதாகவும், கட்சிகள் அனைத்தும் பதிவாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரித்தனர்.
Similar News
News October 20, 2025
ஈரோடு: கேஸ் வாங்குறீங்களா? இதை தெரிஞ்சிக்கோங்க!

ஈரோடு மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பிக்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News October 20, 2025
ஈரோடு: வங்கிச் சேவை இனி வாட்ஸ்அப்பில்!

உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை; கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணைச் சேமித்து, ‘Hi’ என்று வாட்ஸ்அப்பில் அனுப்பினால் போதும். தேவையான அனைத்து விவரங்களும் வாட்ஸ்அப்பிலேயே வந்துவிடும். SBI 90226 90226, கனரா வங்கி 90760 30001, இந்தியன் வங்கி (Indian Bank) 87544 24242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) 96777 11234, HDFC Bank 70700 22222 : இதனை மற்றவர்களும் ஷேர் பண்ணுங்க
News October 20, 2025
ஈரோட்டில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க, <