News December 20, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (டிச.20) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

Similar News

News February 17, 2026

தவெகவில் இணைந்த அதிமுக EX அமைச்சர்!

image

செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன் வரிசையில் அதிமுக EX அமைச்சர் ந.சுப்பிரமணியன் தவெகவில் இணைந்துள்ளார். 2011- 16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த ந.சுப்பிரமணியன், நேற்றிரவு விஜய்யை சந்தித்து தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார். புதுக்கோட்டையை சேர்ந்த இவர், 2011-ல் கந்தர்வக்கோட்டை தொகுதியில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

News February 17, 2026

ஈரானிய கப்பல்களை சிறைபிடித்த இந்தியா

image

மும்பையில் அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட ஈரானின் எண்ணெய் டேங்கர்களை இந்திய கடற்படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பல்கள் கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெயை மாற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடற்படையிடம் இருந்து பிடிபடுவதை தடுக்க அடிக்கடி அடையாளத்தை மாற்றும் இந்த கப்பல் இந்தியன் கடற்படையிடம் சிக்கியுள்ளது.

News February 17, 2026

பொதுத்தேர்வுக்கு நேரமாச்சு.. கலக்குங்க மாணவர்களே!

image

CBSE 10, +2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் 43.67 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். நடப்பாண்டு முதல், <<19161497>>தேர்வு விதிகளில் மாற்றம்<<>> கொண்டு வரப்பட்டுள்ளது. மாணவர்களே, தேர்வறைக்கு கடைசி நேரத்தில் செல்ல வேண்டாம். சற்று முன்னதாகவே சென்று தயாராகுங்கள். பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST!

error: Content is protected !!