News December 19, 2025

JUST IN: தி.மலை 2.51 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

image

தி.மலை மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளின் முடிவில் 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,51,162 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எஸ்.ஐ.ஆர்.க்கு முன் 21,21,902 வாக்காளர்கள் இருந்த நிலையில், பின்னர் 18,70,740 ஆக குறைந்துள்ளது. இதன் மூலம் 11.84 சதவீத வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 28, 2025

தித்திக்கும் திட்டங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்,

image

திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், “திராவிட மாடல் ஆட்சியின் தித்திக்கும் திட்டங்கள்” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். உடன் அமைச்சர்கள் வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிகள் அண்ணாதுரை, தரணிவேந்தன் எம்.எல்.ஏக்கள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!