News December 19, 2025

JUSTIN: வேலூரில் 2,15,025 வாக்காளர்கள் நீக்கம்!

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், இன்று (டிச.19) மாவட்ட தேர்தல் அதிகாரி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,15,025 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையின்படி, தற்போது 8,42,980 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Similar News

News January 14, 2026

வேலூர்: தை முதல் செல்ல வேண்டிய முக்கிய கோயில்கள்!

image

வேலூர் மக்களே தை பிறந்தாள் வழிபிறக்கும் என்பதால் புதிய மாற்றத்திற்காக காத்திருப்பவர்கள் இந்த நன்னாளில்
*ஸ்ரீபுரம் தங்கக் கோயில்
*ஜலகண்டேஸ்வரர் கோயில்
*ரத்னகிரி முருகன் கோயில்
*வல்லிமலை முருகன் கோயில்
மேலே உள்ள தலங்களுக்கு சென்று வழிப்படுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் வரும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

வேலூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call..! (CLICK)

image

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!