News December 19, 2025

கள்ளக்குறிச்சி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

image

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…

Similar News

News December 26, 2025

கள்ளக்குறிச்சி பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

image

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும். SHARE NOW

News December 26, 2025

கள்ளக்குறிச்சி: GPAY வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News December 26, 2025

கள்ளக்குறிச்சி மக்களே.. இந்த APP முக்கியம்! CLICK NOW

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., மத்திய, மாநில அரசுகள் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. இனி அவைகளைப் பற்றி தெரிய, விண்ணப்பிக்க நீங்கள் அலைய வேண்டாம். <>My scheme <<>>எனும் செயலியை உங்கள் போனில் உடனே டவுன்லோட் பண்ணுங்க. உங்கள் அடிப்படை விவரங்களை அதில் தந்தால், உங்களுக்கான அரசு திட்டங்களின் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறையை அதுவே காண்பிக்கும். உடனே SHARE!

error: Content is protected !!