News December 19, 2025
திருவள்ளூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000! CLICK NOW

திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <
Similar News
News December 22, 2025
திருவள்ளூர் மாவட்ட முக்கிய எண்கள்!

திருவள்ளூர் மாவட்ட நகராட்சி எண்கள்:
1) திருவள்ளூர்: 044-27660226
2)ஆவடி: 044-26555777
3) பூந்தமல்லி: 044-26493983
4)திருத்தணி: 044-27885258
5)திருவேற்காடு: 044 – 26800437
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 22, 2025
திருவள்ளூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

திருவள்ளூர் மக்களே.., வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
திருவள்ளூர்: 8ஆவது படித்தால் ரூ.62,000 சம்பளத்தில் வேலை

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


