News December 19, 2025
செங்கல்பட்டு: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News December 20, 2025
செங்கல்பட்டு: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு

செங்கல்பட்டு காவல்துறை பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவிப்பு இன்று
( டிச -20) வெளியிட்டுள்ளது. சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் சாலைகளில் சாகசம் செய்வதால் தங்களுக்கும் மேலும் சாலை ஓரத்தில் இருப்பவர்களுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைகளின் சாகசம் செய்து வாகனங்களை ஓட்ட வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News December 20, 2025
செங்கல்பட்டு; VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

செங்கல்பட்டு மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், இங்கே <


