News December 19, 2025

விழுப்புரம்: இலவச தையல் இயந்திரம் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1) <>இங்கு கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2.) Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. (வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News December 22, 2025

விழுப்புரம்: கேஸ் புக் பண்ண புது வழி!

image

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARe பண்ணுங்க.

News December 22, 2025

விழுப்புரம்: மன வேதனையில் ட்ரைவர் தற்கொலை!

image

விழுப்புரம் பெரியப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மினி வேன் டிரைவரான இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அவர் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனையில் அனுமதித்த போது தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விழுப்புரம் நகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 22, 2025

விழுப்புரம்: 8th போதும், ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 1) வகை: தமிழக அரசு 2) வயது: 18-37 3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி! 5) கடைசி தேதி: 02.01.2026, 6) மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க. ஒருவருக்காவது பயன்படும்.

error: Content is protected !!