News December 19, 2025
நாகை: அரசு பஸ்சில் பயணிப்போர் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 25, 2025
நாகை: திருமணத்தடை நீக்கும் அற்புத கோயில்!

நாகை மாவட்டம், திருவாய்மூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வாய்மூர்நாதர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற இக்கோயிலில் நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், மூலவரான வாய்மூர்நாதரை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
நாகை: 44 பேர் எரித்து கொல்லப்பட்ட தினம் இன்று!

நாகை மாவட்டம் கீழ்வெண்மணியில் விவசாயக்கூலியை உயர்த்தி கேட்டு போராடியதற்காக 19 குழந்தைகள், 20 பெண்கள், 6 ஆண்கள் என 44 பட்டியலின தொழிலார்களை உயிருடன் எரித்து கொல்லப்பட்ட தினம் இன்று. மனிதாபிமானமற்ற இந்த துயர சம்பவத்தின் 57ஆம் ஆண்டு நினைவு கூறும் விதமாக நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேலும் இச்சம்பவத்தின் நினைவாக 2014-யில் கீழ்வெண்மணியில் நினைவுத் தூண் ஒன்று நிறுவப்பட்டது.
News December 25, 2025
நாகை: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


