News December 19, 2025
நீலகிரி: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
Similar News
News January 16, 2026
நீலகிரி: B.E, B.tech, MBA, M.sc முடித்தவர்களா நீங்கள்?

நீலகிரி மக்களே, தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் (TNPSC) 76 உதவி மேலாளர், கணக்கு அலுவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/B.tech, B.L./L.L.B, MBA, M.sc, CA/ICWA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் சம்பளம் ₹20,600 – ₹65,500 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.20ம் தேதிக்குள் இங்கே <
News January 16, 2026
நீலகிரி: ரூ.755 செலுத்தினால் ரூ.15 லட்சம் காப்பீடு!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’, பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அனுகவும். பகிரவும்
News January 16, 2026
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரியில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தை ஆகிய இரண்டு நாட்கள் மது பானங்களும் விற்பனை செய்ய கூடாது. மேலும் கட்டாயமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் கிளப்புகள் அன்றைய தினம் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி கடைகள் திறப்பின் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் 0423 2234211 அல்லது கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் 0423 2223802,உதவி ஆணையர் 0423 2443693 ஆகிய எண்ணில் புகாராளிக்கலாம் என கலெக்டர் அறிவிப்பு.


