News December 19, 2025
கோவை: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! APPLY NOW

கோவை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
Similar News
News December 22, 2025
கோவை மக்களுக்கு குட்நியூஸ் சொன்ன S.P.வேலுமணி

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் கோவை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டம் கண்டிப்பாக கொண்டு வரப்படும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதியாக தெரிவித்துள்ளார். கோவை மெட்ரோ விவகாரத்தில் தற்போதைய திமுக அரசு கடுமையான குழப்பமும் காலதாமதமும் செய்துள்ளதாகவும், மக்களை ஏமாற்றும் வகையில் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ள
News December 22, 2025
கோவை: GAS சிலிண்டர் இருக்கா?

உங்கள் கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) போனில் சேமித்து வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். இதை உங்க நண்பர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News December 22, 2025
நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை (23.12.2025) அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. எனவே இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து பயன்பெறலாம் என மாநகராட்சி சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


