News December 19, 2025

வேலூர்: DEGREE போதும் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

image

மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) காலியாக உள்ள 764 Senior Technical Assistant மற்றும் Technician பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் ITI முடித்த, 18 முதல் 28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.1,12,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து ஜன-1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News January 5, 2026

வேலூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News January 5, 2026

வேலூர்: திடீர்’னு பெட்ரோல் காலியா? இத பண்ணுங்க!

image

வேலூர் மக்களே! ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின்<> ‘Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 5, 2026

வேலூர்: டிகிரி போதும்! BOI வங்கியில் சூப்பர் வேலை!

image

BOI வங்கியில் 514 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். 2. மாத சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். 3. விருப்பமுள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 4. விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.05. சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ண வேண்டாம். டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!