News December 19, 2025
வேலூர் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர சுருக்கம் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியலை இன்று டிசம்பர் 19 பிற்பகல் 3 மணி அளவில் வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் மாண சுப்புலட்சுமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 12, 2026
வேலூர்: கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி!

காட்பாடி அருகே அம்முண்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற பொறியியல் மாணவர்கள் கௌதம் (25) மற்றும் கோகுல் (25), எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த திருவலம் போலீசார், மாணவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 12, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-11) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் செய்யவும்.