News December 19, 2025
சிவகங்கை – காரைக்குடியில் மின்தடை அறிவிப்பு

சிவகங்கை மற்றும் காரைக்குடி துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (டிச.20) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகங்கை, காரைக்குடி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை இருக்கும் என அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். மின்தடை இடங்கள் பற்றி முழுதாக அறிய <
Similar News
News January 11, 2026
சிவகங்கை: வேலை தேடி ஏன் கஷ்டப்படுறீங்க! ஒரு CLICK போதும்

சிவகங்கை மாவட்ட மக்களே, இனி உங்கள் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள இனி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. அதற்காகவே தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே <
News January 11, 2026
சிவகங்கை: போன் காணாமல் போச்சா? இனி கவலை வேண்டாம்!

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News January 11, 2026
சிவகங்கை மக்களே நோட் பண்ணிக்கோங்க…

சிவகங்கை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமானது, வரும் 13.1.2026 செவ்வாய் அன்று திருப்புவனம் பூவந்தி, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம் என கலெக்டர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார். இந்த முகாமில் பொது, அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை நலன் என பல்வேறு சிகிச்சைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும்.


