News December 19, 2025

CINEMA 360°: 2025-ம் ஆண்டின் சிறந்த கலைஞராக துருவ் தேர்வு

image

*கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. *நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மலையாள நடிகை அன்னா பென் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு நேற்று பூஜை நடைபெற்றது. *துருவ் விக்ரம், 2025-ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கலைஞர்களில் ஒருவராக ‘தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News January 4, 2026

முட்டை விலையில் மாற்றம் இல்லை…!

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக விற்பனையாகி வரும் நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. முட்டை விலை உச்ச நிலையில் தொடர்ந்து நீடித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் மேலே வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

error: Content is protected !!