News December 19, 2025

புதுகை: கோயிலுக்கு சென்ற கார் விபத்து – 4 பேர் படுகாயம்!

image

பட்டுக்கோட்டையை சேர்ந்த கார்த்திக் (35), சதீஷ் (29), பாலசுப்பிரமணியன் (30), கார்த்திகை செல்வன் (25) ஆகியோர் சதுரகிரிக்கு ஒரு காரில் சென்றனர். இந்நிலையில் பட்டுக்கோட்டை சாலையில் அம்புலி ஆற்று பாலத்தில் கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில் சென்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.

Similar News

News January 13, 2026

புதுகை: இனி சொத்து தகராறுக்கு Whatsapp-ல் தீர்வு!

image

புதுகை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 13, 2026

புதுகை: உங்கள் தொகுதி எம்.எல்.ஏ நம்பர் இருக்கா?

image

உங்கள் பகுதி பிரச்சனையை நேரடியாக உங்கள் பகுதி பிரதிநிதியிடம் தெரிவிக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்கள் எண்கள்:1.விராலிமலை,விஜயபாஸ்கர்-98404 84444, 2.கந்தர்வகோட்டை,சின்னதுரை-94423 92422, 3.புதுக்கோட்டை,முத்துராஜா-94431 31041, 4.திருமயம்,ரகுபதி-99431 36888, 6.ஆலங்குடி,மெய்யநாதன்-98426 25119, 7.அறந்தாங்கி,ராமச்சந்திரன்-98409 33337. உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News January 13, 2026

புதுகை ஆட்சியர் கொடுத்துள்ள அறிவிப்பு

image

புதுகையில் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளி விழா, குரல் வார விழாவை முன்னிட்டு ஓவியப்போட்டி, குரல் ஒப்புவித்தல் போட்டி வரும் 19-ம் தேதி மன்னர் கல்லூரியில் போட்டி நடைபெற உள்ளது. அதிக குரல் ஒப்பிப்போருக்கு, சிறந்த ஓவியம் வரைவோருக்கும் ரூ.5000, ரூ.3000, ரூ.2000 பரிசு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநரை (04322-228840) தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!