News December 19, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் கரண்ட் கட்!

உத்தமபாளையம், மதுராபுரி துணை மின் நிலையங்களில் நாளை (டிச.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அம்பாசமுத்திரம், ராய்யப்பன்பட்டி, பண்ணைப்புரம், வள்ளையன்குளம், டொம்புச்சேரி, வயல்பட்டி, வீரபாண்டி, லட்சுமிபுரம், கைலாசபட்டி, தாமரைக்குளம், கள்ளிப்பட்டி, அனுகிரஹாநகா், ரத்தினம்நகா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
Similar News
News December 24, 2025
கால்நடைகளுக்கு இலவச கோமாரி நோய் தடுப்புசி முகாம்

தேனி மாவட்டத்தில் பசு மற்றும் எருமை இனங்களுக்கு கோமாரி நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் டிச.29 முதல் 18.01.2026 வரை 21 நாட்களுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடை மருத்துவமனயில் கோமாரி நோய் தடுப்புசி முகாம் நடைபெற உள்ளது. எனவே, தங்களது கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 24, 2025
தேனி: சுகாதாரத்துறையில் வேலை; APPLY NOW!

சுகாதாரத்துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் உதவி அறுவை சிகிச்சை டாக்டர் (பொது) பிரிவில் மகப்பேறு 182, தடயவியல் 50, முதியோர் மருத்துவம் 10, இதய ஆப்பரேஷன் 20, ரேடியாலஜி 37 என மொத்தம் 299 இடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் இங்கே <
News December 24, 2025
தேனி: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை SHARE பண்ணுங்க..


