News December 19, 2025

காளான் வளர்ப்பு பயிற்சி – விவசாயிகளுக்கு அழைப்பு

image

தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு, மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பு 20 நாள் பயிற்சி குயவன்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற உள்ளது. 10 ஆம் வகுப்பு முடித்த 19- 35 வயதினர் பங்கேற்கலாம். தொழில் முனைவோருக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசின் பயிற்சி சான்று வழங்கப்படும். விருப்பமுள்ள மண்டபம் வட்டார விவசாயிகள்
94427 55424, 80986 88973, 93609 36067 ஆகிய எண்களில் அழைக்கலாம்.

Similar News

News December 28, 2025

ராமேஸ்வரம்: நாளை முதல் 2 நாட்களை தடை விதித்த எஸ்பி

image

ராமேஸ்வரத்தில் டிச.30 அன்று நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்விற்காக துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் வருகை தரவுள்ளார். இவரது வருகையை ஒட்டி ராமேஸ்வரம் வட்டாரத்தில் டிச.29,30 அன்று ட்ரோன் பறக்க தடை விதித்து ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் உத்தரவிட்டுள்ளார். இந்நிகழ்வில்கவர்னர் ரவி, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் (கல்வி), முருகன் (நாடாளுமன்ற விவகாரம்), சென்னை ஐஐடி இயக்குநர் பங்கேற்க உள்ளனர்.

News December 28, 2025

ராமநாதபுரம் நண்பகல் ரோந்து காவலர்கள் விபரம்

image

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று டிச.28 நண்பகல் ரோந்து பணிக்கு இராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, இராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி ஆகிய பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட காவலர்களின் பெயர்கள் மற்றும் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 100-ஐ அழைக்கவும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 28, 2025

ராமநாதபுரம் மக்களே ஆபத்தில் உதவும் முக்கிய எண்கள்

image

ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்பு நிலையங்களின் தொலைபேசி எண்கள்:
1. இராமநாதபுரம் – 04567 230101
2. ஏர்வாடி – 04576 263266
3. கமுதி – 04576 223207
4. மண்டபம் – 04573 241544
5. முதுகுளத்தூர் – 04576 222210
6. பரமக்குடி – 04564 230290
7. ராமேஸ்வரம் – 04573 221273
8. சாயல்குடி – 04576 04576

error: Content is protected !!