News December 19, 2025

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (டிச.18) இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சந்திரசேகர தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன, தோப்பூரில் கேசவன், மதிகோன்பாளையத்தில் சின்னசாமி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். இரவு வேலை செய்யும் பெண்களுக்கு பகிரவும்.

Similar News

News December 24, 2025

தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News December 24, 2025

தருமபுரி: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

image

தருமபுரி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு

1. <>இங்கு கிளிக் செய்து<<>> பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.

2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.

3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News December 24, 2025

தருமபுரி: ரேஷன் கார்ட் விண்ணப்பிக்க TRICK!

image

தருமபுரி, புதிய ரேஷன் அட்டை (Smart Card) வாங்க இனி அலைச்சல் தேவையில்லை. புதிய ரேஷன் அட்டைக்கு (ஸ்மார்ட் கார்டுக்கு) விண்ணப்பிக்கவும், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சேவையை வழங்கி வருகிறது. <>இந்த லிங்கில்<<>> சென்று புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் போன்றவற்றையும் செய்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!