News December 19, 2025

கிருஷ்ணகிரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 28, 2025

கிருஷ்ணகிரி: தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்தவர் கைது!

image

சாமல்பட்டி அருகே நாகல்பட்டியைச் சேர்ந்த வெங்கடேசனுக்கும், ரத்தினவேலுவுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதில் ஆத்திரமடைந்த ரத்தினவேல், வெங்கடேசனின் நிலத்தை ஒட்டியுள்ள ஊராட்சி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தார். இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், சாமல்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து ரத்தினவேலை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News December 28, 2025

கிருஷ்ணகிரி: இரவு நேர ரோந்து பணி விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று இரவு – இன்று (டிச.28) காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம், என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!