News April 30, 2024
ராம்நாடு: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
ராமநாதபுரம்: தேர்வு இல்லை.. வானிலை மையத்தில் வேலை ரெடி

ராமநாதபுரம் மக்களே, இந்திய வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானி மற்றும் உதவியாளர் பணிகளுக்கு 134 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. சம்பளம்: ரூ.29,200 – ரு.1,23,100. மேலும் விவரங்கள் அறிய (ம) விண்ணப்பிக்க இங்கு <
News November 22, 2025
ராம்நாடு: வாக்காளர் சிறப்பு முகாம்

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கீடு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டு படிவங்கள் திரும்ப பெரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 800 வாக்குச்சாவடி அமைவிடங்களில் தன்னார்வலர்கள் மூலமாக கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்து மீள் பெறுவதற்காக நவ.22, 23 உதவி மையம் செயல்பட உள்ளது. என இராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.