News December 18, 2025

தென்காசியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டிசம்பர் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (19-ம்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்பு தேர்ச்சி, 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

Similar News

News December 25, 2025

தென்காசி: VAO லஞ்சம் கேட்டா இதை பண்ணுங்க!

image

தென்காசி மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (0462 – 2580908) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.

News December 25, 2025

தென்காசி பெண்களே ரூ.1000 வரலையா? – CLICK HERE!

image

தென்காசி பெண்களே, ரூ.1000 நீங்கள் பென்ஷன் பெறுகிறீர்கள், 4 சக்கர வாகனம் உள்ளது, வருமான வரி கட்டுகிறீங்க (அ) காரணம் ஏதும் இல்லாமல் நிராகரிக்கப்பட்டிருக்கிறதா? இதற்கு நீங்கள் சிரமப்பட்டு கடிதம் எழுத வேண்டியதில்லை. இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து பரிசீலனையில் “தகுதியுடையவர்” என்பதை குறிப்பிட்டு, குடும்ப அட்டை எண், ஆதார் எண், வங்கி கணக்கு பதிவிட்டு தென்காசி வருவாய் கோட்டாச்சியரிடம் சமர்ப்பியுங்க. இதை SHARE பண்ணுங்க.

News December 25, 2025

தென்காசி: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE பண்ணுங்க.

error: Content is protected !!