News December 18, 2025
கிருஷ்ணகிரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

கிருஷ்ணகிரி மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. இந்த லிங்க்கை <
Similar News
News December 28, 2025
கிருஷ்ணகிரி உழவர் சந்தை விலை நிலவரம்

கிருஷ்ணகிரி உழவர் சந்தையில் இன்றைய (டிச.27) காய்கறிகள் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி: ரூ.46-50, உருளை: ரூ.28, பெரிய வெங்காயம்: ரூ.35, மிளகாய்: ரூ.45, கத்திரி: ரூ.20, வெண்டைக்காய்: ரூ.36, பீர்க்கங்காய்: ரூ.30, சுரைக்காய்: ரூ.20, புடலங்காய்: ரூ.30, பாகற்காய்: ரூ.30, தேங்காய்: ரூ.60, கேரட்: ரூ.70, பீன்ஸ்: ரூ.50 என விற்பனை செய்யப்படுகின்றன.
News December 28, 2025
ஓசூரில் வாலிபருக்கு நேர்ந்த சோகம்!

ஓசூரில் சிப்காட் அருகே வாட மாநில இளைஞர் ஒருவர் பேகே பள்ளியில் இயங்கி வரும் தனியார் கம்பெனி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று (டிச.27) இரவு 9 மணியளவில் நண்பர்களுடன் குளிர் காய்வதற்காக நெருப்பை மூட்டியுள்ளார். அப்போது தீ இளைஞரின் சட்டையில் பற்றி எரிய ஆரம்பித்தது. இதை பார்த்த நண்பர்கள் தீயை அணைக்க முயன்றதில் வாலிபர் படுகாயம் அடைந்தார். தற்போது வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
News December 28, 2025
கிருஷ்ணகிரி: மனைவி மீதான சந்தேகத்தில் கணவன் விபரீத செயல்!

ஊத்தங்கரை அருகே, தனது மனைவிக்கு பிரபு என்பவருடன் தொடர்பு இருப்பதாக சிவகுமார் (39) சந்தேகித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், கடந்த 21-ஆம் தேதி பிரபுவின் வீட்டிற்குச் சென்ற சிவகுமார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது இருசக்கர வாகனத்திற்குத் தீ வைத்தார். இதுகுறித்த புகாரின்பேரில், ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரைக் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


