News December 18, 2025
தருமபுரி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

தருமபுரி மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN Card தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <
Similar News
News December 28, 2025
தருமபுரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 28, 2025
தருமபுரி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

தருமபுரி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 28, 2025
தருமபுரி புதிய வாக்காளர்கள் இணையதள பதிவு செய்யலாம்

தருமபுரி;புதிய வாக்காளர்கள் https://voters.eci.gov.in/ என்ற இணையதளத்தில் ”New votersRegistration” என்ற இணைய பக்கம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்,ஏற்கனவே வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள தேவையில்லை தவறான தகவல் அளித்த வாக்காளராக பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறு (ERO)அரசு பதிவுத்துறை செயலாளர் ஷீல்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.


