News December 18, 2025
திருச்சி: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

திருச்சி மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 24, 2025
லால்குடி: நத்தம் இணைய வழி பட்டா குறித்த அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் லால்குடி, மணப்பாறை உள்ளிட்ட அனைத்து வட்டங்களிலும் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தில்” விண்ணப்பிக்க https://tamilnilam.tn.gov.in/citizen என்ற தளத்தை பயன்படுத்தலாம். விண்ணப்பித்தவர்களுக்கு இணைய வழியில் நத்தம் பட்டா வழங்கப்படும். இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.