News December 18, 2025

சிவகங்கை: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

image

உங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக உள்ளது பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம். இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. சொந்த வீடு இல்லாதவர்கள் இந்த <>லிங்க்<<>> மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் மாவட்டத்திற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அலுவலரை (04575240388) அணுகலாம். SHARE பண்ணுங்க…

Similar News

News December 27, 2025

சிவகங்கை: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 27, 2025

சிவகங்கை: இளம்பெணை தற்கொலைக்கு தூண்டிய பெண்

image

தேவகோட்டை அருகே அரையாணி பகுதியை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை, கற்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், முன்னர் காதலித்த நபருடன் இருந்த புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் பரப்பியதாகவும், அதே பகுதியை சேர்ந்த பிரியா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த இளம்பெண் பினாயில் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்

News December 26, 2025

சிவகங்கை: கரண்ட் பில் அதிகமா வருதா.? கவலைய விடுங்க!

image

சிவகங்கை மக்களே உங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். ஆர்வமுள்ளவர்கள் இங்கே<> கிளிக் செய்து<<>> உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதன் பின்னர் உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்து சுலபமாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

error: Content is protected !!