News December 18, 2025

விழுப்புரம்:மருத்துவக் கல்வி இயுக்குனரகம் 75வது வைரவிழா!

image

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் 75வது வைரவிழா கொண்டாட்டம் நடந்தது. முண்டியம்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்லுாரி கலை அரங்கில் நடந்த விழாவிற்கு கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். மருத்துவ கல்வி இயக்குனரகம் துவங்கி 75 ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு பிரயாக் –25 என்ற கலாச்சார திருவிழா நடைபெற்றது.

Similar News

News December 22, 2025

விழுப்புரம்: மன வேதனையில் ட்ரைவர் தற்கொலை!

image

விழுப்புரம் பெரியப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா மினி வேன் டிரைவரான இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அவர் விழுப்புரம் ரயில் நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனையில் அனுமதித்த போது தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விழுப்புரம் நகர காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 22, 2025

விழுப்புரம்: 8th போதும், ரூ.62,000 சம்பளத்தில் வேலை!

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 1) வகை: தமிழக அரசு 2) வயது: 18-37 3) சம்பளம்: Rs.19,500 – Rs.62,000 4) கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி! 5) கடைசி தேதி: 02.01.2026, 6) மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>. வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க. ஒருவருக்காவது பயன்படும்.

News December 22, 2025

விழுப்புரம்: மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

image

பூத்தமேடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி சோழகனுார், சோழாம்பூண்டி, எடப்பாளையம், ஆரி யூர், வெங்கந்துார், அதனுார், பூத்தமேடு, ஒரத்துார், தென்னமா தேவி, திருவாமாத்துார், அய்யங்கோவில்பட்டு, அய்யூர்அகரம், கொய் யாதோப்பு, மேட்டுப்பா ளையம், ஆசாரங்குப்பம், குச்சிப்பாளையம், சாணிமேடு, அரும்புலி, தர்மபுரி,செம்மேடு, சிறுவாலை, சூரப்பட்டு, தாங்கல், முத்தாம்பாளை யம், கொசப்பாளையம், பகுதிகளில் மின் நிறுத்தம்.

error: Content is protected !!